கள்ளச்சாராயம் விற்ற கும்பல்! தட்டிக்கேட்டவர்களை நாட்டு துப்பாக்கியால் சுட்ட கும்பல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதனால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் இதனால், எங்கு மது கிடைக்கும் என அலைமோதி திரிகின்றனர். இதனையடுத்து, புலிமேடு கிராமத்தில் அல்லேரி மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று இரவு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டனர். இதனை தடுக்க … Read more