மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜெயராம் மற்றும் அவரது மகன் காளிதாஸ்..!!

தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க இருக்கும் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினை ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி நடந்தது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருகின்ற மே 7 ஆம் தேதி பெறுப்பேற்கவுள்ளார். முதல்வராக பெறுப்பேற்கவுள் மு.க.ஸ்டாலினிற்கு … Read more