பணத்துக்கே கஷ்டம்! சொத்துக்களை விற்க முடிவெடுத்த கே.பாலசந்தர்! ரஜினிகாந்த் செஞ்ச விஷயம்?

k balachander rajinikanth

K.Balachander இயக்குனர் கே.பாலசந்தர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் இயக்கிய படங்கள் என்றுமே காலத்தால் அழியாது என்றே சொல்லலாம். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு பேருக்கும் கே.பாலசந்தர்  பல வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்தை வைத்து அபூர்வ ராகங்கள், தில்லு முல்லு, தப்பு தாளங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! முன்னணி இயக்குனராக … Read more

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் கே.பாலச்சந்தரின் 91-வது பிறந்தநாள் இன்று!

சினிமாவின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான தாமஸ் ஆல்வா எடிசனின் மாணவனும், முன்னணி இயக்குநருமாகிய மறைந்த கே.பாலசந்தரின் பிறந்த நாள் இன்று. திருவாரூரில் உள்ள நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடித்தான் என்னும் பகுதியில் பிறந்தவர் தான் கே.பாலசந்தர் கைலாசம் மற்றும் காமாட்சி ஆகியோருக்கு 1930 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தவர். தனது தாயாருடன் சேர்ந்து சென்னையில் வசித்து வந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்பதாக நாடகங்கள் மற்றும் பாட்டு … Read more