அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் உடல்கள்! இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்!

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் உடல்கள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், கடந்த 2 மாத காலமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், சினிமா தொழிலாளர்கள் பலரும் வறுமைக்குள் தள்ளப்பட்டனர்.  இந்நிலையில், சென்னையில் கொடுங்கையூரில், ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், போலீசார் அங்கு சென்று பார்த்ததில் 2 அழுகிய பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. … Read more