என்னை கல்யாணம் பண்ணிபீங்களா என்று கேட்ட நபர்.! வாயடைத்து போன கீர்த்தி சுரேஷ்.!

கீர்த்தி சுரேஷ் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது, ஒரு நபர் தன்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட தருணத்தை மறக்க இயலாது என்று கூறியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரஜினிகாந்திற்கு சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் … Read more