#BREAKING: ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 24 மாணவர்கள் 100 மதிப்பெண். 2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் அமர்வு 2, தாள் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. ஜேஇஇ மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்கள் முடிவுகளை jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும்,  முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது தேசிய தேர்வு முகமை.