விஜய் மகனின் இயக்குனர் அவதாரம்! எனக்கே ரொம்ப ஹேப்பி.. அப்போ விஜய்க்கு? பிரபல நடிகர் நெகிழ்ச்சி.!

vijay and son

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் ‘நான் அடிச்சா’ பாடலில் தனது தந்தையுடன் திரையில் தோன்றினார். அந்த பாடலில் இடம்பிடித்த ஜேசன் சஞ்சய்க்கு தற்போது 23 வயதாகி, இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். இயக்கம் மீதும் மிகவும் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி … Read more

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் பட பூஜை! மகனுக்காக கலந்துகொள்ளாத விஜய்?

jason sanjay and vijay

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக விருக்கிறார். அவர் இயக்குனராக அறிமுகமாகும் அந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், அவர் எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்க போகிறார் படத்தில் யாரெல்லாம் பணியாற்ற போகிறாரார்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வெறுமனையாக படத்தை சஞ்சய் இயக்குகிறார். அந்த படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்று மட்டும் தான் லைக்கா அறிவித்து இருந்தது. பிறகு இந்த … Read more