காயத்தின் காரணமாக ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஷஸ் தொடரிலிருந்து 37 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தின் காரணமாக  விலகினார்  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது.இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி சமமானது மூன்றாம் போட்டியில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் 1 விக்கெட் எஞ்சியிருந்த நிலையில் பென் ஸ்டரொக்சின் அபார திறமையை காட்டி 135 ரன்கள் அடித்து இங்கிலாந்தின் … Read more