வருமான வரித்துறையினர் பிசிசிஐ அலுவலகத்தில் சோதனை!

ஆண்டுதோறும் பிசிசிஐ அலுவலகம், வருமான வரிக் கணக்குகளை, வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறது. தற்போது பிசிசிஐ-யை தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி நிர்வகித்து வருகிறார். மேலும் அவருக்கு உறுதுணையாக சந்தோஷ் ரங்கநேக்கர் (தலைமை நிதி அதிகாரி) உள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இருவரும் தங்களது பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிசிசிஐ, தனது வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பித்திருந்தது. இதில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பாக வருமான … Read more