கார் உலகின் கதாநாயகனின் புதிய வரவு… நான்காம் தலைமுறை வரவை சந்தையில் இறக்கியது…

அகில உலகிலும் கார் சந்தையில் ஆடி கார் மக்கள் மனதில் ஆழ்ந்து இன்றளவும் நிறைந்துள்ளது. இந்த வரிசையில், தற்போது ஆடி ஏ 8 எல் என்ற  சொகுசு கார் பிரிவில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த புதிய காரானது தற்போது அறிமுகம் செய்துள்ளது.இதன் சிறப்பம்சங்களான, இது 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி 6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதில் 8 ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. இதன் என்ஜின் 340 ஹெச்.பி. திறன் மற்றும் 500 நியூட்டன் … Read more