வரலாற்றில் இன்று(26.01.2020)… இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று…

இந்த நாள் 71வது இந்தியாவின் குடியரசு தினம். அறிவோம் வரலாறு குடியரசு தினம் குறித்து. நமது குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த மூன்றாவது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி மாதம் 26ம் நாள்  முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால், நம் சுதந்திரம் அடைவதற்கு முன் நிறைவேற்றப்பட்ட குறிக்கோள் தீர்மானத்தின் விளைவாக 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. … Read more

இந்திய குடியரசு தினத்தின் வரலாறும், மாண்பும் குறித்த சிறப்பு தொகுப்பு…

இந்தியா குடியரசு தினத்தின் வரலாறு குறித்த செய்தி தொகுப்பு. அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்காக…  இந்திய குடியரசு தினம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது தேசியக் கொடி, மற்றும் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவும் தான்.  இது தவிர உங்கள் நினைவுக்கு வர வேண்டியது நமது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் நமது பாரத நாட்டின் பெருமைகள் மற்றும் அடுத்து நாம் நம் நாட்டுக்கு  செய்ய வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றி சிந்தப்பதும் மிகவும் … Read more