இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிப்பு.!

இந்திய அணிக்கு எதிராக 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி, டி-20 உலகக்கோப்பை தொடரையடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக விளையாடும் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி-20 தொடர் வரும் வெள்ளிக்கிழமை நவ-18 ஆம் தேதி தொடங்குகிறது. கேன் வில்லியம்சன் டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக நியூசிலாந்தை வழி … Read more

ராகுல் ட்ராவிட்டுக்கு ஓய்வு! நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன்.!

நியூசிலாந்து தொடரில் ராகுல் ட்ராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன், பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல். டி-20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிற்கு தற்காலிகமாக ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. விவிஎஸ் … Read more