சுவையான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!

இட்லி தான் நமது பாரம்பரியமான  உணவு. இது சுவையான ஒரு காலை உணவு மட்டுமல்லாமல், மிக சத்தான உணவும் கூட. ஆனால், இட்லியை எப்பொழுதும் சாம்பாரில் தொட்டு சாப்பிடுவதை விட வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். இதன் படி இன்று நாம் இன்ட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பாப்போம்.  தேவையான பொருள்கள்  அவித்து வைத்த இட்லி  கடலை மாவு அல்லது சோள மாவு  சோயா சாஸ்  சின்ன வெங்காயம்  தக்காளி சாஸ்  கொத்தமல்லி  … Read more