தோற்றாலும் கெத்தை விடாத விராட் கோலி ..!!

தொடர்ந்து முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் இந்தியாவின் கேப்டன் கோலி    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.. இந்தியா இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது.இந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்த தொடரை  இந்தியா இங்கிலாந்திடம் பறிகொடுத்துள்ளது. இத்தொடரில் 8 இன்னிங்ஸ் விளையாடிய கோலி 544 ரன்கள் குவித்து முதலிடம் உள்ளார்.டெஸ்ட் போட்டி தரவரிசையில் கோலி … Read more

இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டத்தால் ஐ.சி.சி தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலிய அணி..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது . இந்நிலையில் தற்போது இங்கிலாந்து உடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வி சந்தித்தது. இந்நிலையில் ஐ.சி.சி ஒரு நாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் குறைந்து 100 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வங்காளதேச அணி 7-வது இடத்திலும் புள்ளிகள் அடிப்படையில் இடம் … Read more

டெஸ்ட் சாம்பியன்ஷிப், திட்டத்தை வெளியிட்டது ஐசிசி..!

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் … Read more

விராத் கோலியின் சாதனைகளை தூக்கி சாப்பிட்ட பிரிதிவி ஷா!சாதனைக்கு மேல் சாதனை …..

 விராத்  கோலியின் சாதனையை முறியடித்த இந்திய யு-19 கேப்டன் பிரித்வி ஷா. இந்திய U-19 அணியின் கேப்டன் பிரித்வி ஷாவும், துணைக் கேப்டன் சுப்மான் கில்லும் லீக் ஆட்டங்களில் தலைமைப் பொறுப்பையும், பேட்டிங் பொறுப்பையும் உணர்ந்து மிகச்சிறப்பாகச் செயல்பட்டனர். இறுதிப்போட்டியில்  கல்ராவின் சதம் முத்தாய்ப்பாக அமைந்து எளிதான வெற்றிக்கு உதவியது.    இதுநாள் வரை யு-19 உலகக்கோப்பையை எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றது இல்லை. இதில் முதல் முறையாக இந்திய அணி 4-வது முறையாக … Read more

ஷார்ஜா வாரியர்ஸ் , துபாய் ஸ்டார் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் மேட்ச் பிக்சிங்! தொடரும் அவலம் …..

ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கும், துபாய் ஸ்டார் அணிக்கும் இடையில் நடைபெற்ற டி20 போட்டியில் கடுமையான மேட்ச் பிக்சிங் இருப்பதாக எழுந்த ஐயத்தில் யுஏஇ-யில் ஆல்டைம் அஜ்மன் லீக் என்ற தனியார் லீக் போட்டியில்   ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையில் இறங்கியுள்ளது. கன்னாபின்னாவென்று வீரர்கள் ரன் அவுட் ஆவதும் ஸ்டம்பிங் ஆவதும் தாறுமாறாக ரன்களுக்கு ஓடுவதும் அடங்கிய இந்தப் போட்டியின் வீடியோ வைரலாக ஐசிசி உஷாரானது. மைதான அதிகாரிகளே அஜ்மன் ஓவல் மைதானத்தில் இனி போட்டி நடக்கக் கூடாது … Read more

வரலாற்றில் இன்றுதான் உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

• வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது – 1971- ஜனவரி 5 – கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக் கின்றன. • ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான். • ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம். • இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் … Read more