2021ம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் டெஸ்ட் அணி அறிவிப்பு – 3 இந்திய வீரர்களுக்கு இடம்!

2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஐ.சி.சி அறிவித்து வருவது வழக்கமான ஒன்று. அதன்படி, 2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள 11 பேர் கொண்ட அணியில், ஒரு ஆஸ்திரேலிய வீரர், … Read more

ஐ.சி.சி தலைவருக்கான கூட்டம் ஒத்திவைப்பு ! ஷசாங்க் மனோகர் பதவிகாலம் நீடிப்பு !

ஐ.சி.சி தலைவருக்கான கூட்டம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு. இதனால் தற்போதைய தலைவரான ஷசாங்க் மனோகர் பதவிகாலம் நீடிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளது. இதனால் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.சி.சி.தலைவரான ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. அடுத்த தலைவரை தேர்வு செய்ய ஜூன் மாதம் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷசாங்க் … Read more

டெஸ்ட் சாம்பியன்ஷிப், திட்டத்தை வெளியிட்டது ஐசிசி..!

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் … Read more