போனை ஹேக் செய்தவர்களுக்கு 50,000 டாலர் பரிசளித்த ஐபோன் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் எக்ஸ் மாடலை ஹேக் செய்பவருக்கு 50,000 டாலர் பரிசளிப்பதாக அறிவித்திருந்தது.. அதில் இருவர் வெற்றி பெற்று பரிசு வென்றனர். ஆப்பிள் நிறுவனம் தான் புதிதாக வெளியிட்ட ஐ போன் எக்ஸின் பாதுகாப்பு தன்மையை வாடிக்கையாறர்களுக்கு தெரிவிக்க  ஓர் போட்டி நடத்தியது. அதில் ஐபோனில் அழிக்கப்பட்ட போட்டோக்களை திரும்ப ஹேக் செய்து எடுக்கும் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஜூ, அமட் காமா ஆகிய … Read more

வாங்கிய 10 மாதத்தில் வெடித்தது ஐபோன் எக்ஸ்!

ஆன்ட்ராய்டு போன் உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொட்டிருந்தாலும், தனக்கென தனி ஓஎஸ்-ஐ வைத்து கொண்டு  தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனம் அண்மையில் ரிலீஸ் செய்த ஐபோன் எக்ஸ் என்ற மாடல் வாங்கிய பத்து மாதத்தில் வெடித்தது என புகார் வந்துள்ளது. அமெரிக்கா , வாஷிங்டனை சேர்ந்த ராகேல் முகமது என்பவர்  தான் ஐபோன் வாங்கி  பத்து மாதங்கள்தான் ஆகிறது என்றும், ஐபோன் அப்டேட் கொடுத்து கொண்டிருந்தேன் அப்போது சார்ஜர் கனெக்ட் … Read more