உலகை புரட்டிப்போடும் படைப்பு..!ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!!

ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட க்ரோம்புக் X2வை , உலகின் முதல் ‘தனியே கழற்றும் வகையிலான’ க்ரோம்புக் என தெரிவித்துள்ளது. இதன் திரையை மட்டும் தனியே கழற்றி டேப்லெட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த க்ரோம்புக் X2 -ன் தொடக்க விலை 599.99 டாலர் ( சுமார் ரூ39,000). இது HP.com இணையதளம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Bestbuy கடைகளில் ஜூன் 10 முதல் விற்பனைக்கு வரும். ஹெச்.பி க்ரோம்புக் X2ன் சிறப்பம்சங்கள் க்ரோம் இயங்குதளத்தில் செயல்படும் … Read more