முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இதோ அருமையான டிப்ஸ்.!

பொதுவாக சில பேரின் முகத்தில் குழிகள் அதிகமாக காணப்படும். அப்படி முகத்தில் குழி உள்ளவர்களின் முகத்தில் அதிக எண்ணெய் வழிவதோடு மட்டுமல்லாமல் அழுக்குகளும் அதிகம் சேரும். அப்படி முகத்தில் அழுக்குகள் சேர்வதால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் முகத்தில் உள்ள குழிகளை போக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். குறிப்பு: நன்றாக கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவிய பின்னர் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். … Read more