எனக்கு அந்த நடிகரை மாதிரி இருக்கும் பசங்கள பிடிக்கும்! மனம் திறந்த திவ்யா துரைசாமி!

Divya Duraisamy

திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதை விட சமீபகாலமாக பல நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை திவ்யா துரைசாமியை கூறலாம். இவர் சமீப நாட்களாக கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இதனாலே இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லவேண்டும். தொடர்ச்சியாக பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவரும் தற்போது ட்ரென்டிங் நடிகையாக தான் இருக்கிறார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு … Read more

திருமணத்திற்கு பிறகு துல்கருடன் ஜோடி சேர்ந்த காஜல்.! சூர்யா வெளியிட்ட சூப்பர் போஸ்டர்.!

துல்கர் சல்மான், காஜல், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ள ஹே சினாமிகா எனும் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாள சினிமாத்துறையில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலம். தமிழில் இவர் நடித்த வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் ரசிக்கப்படுகிறது. கடைசியாக பான் இந்தியா திரைப்படமாக வெளியான குரூப் படமும் நல்ல … Read more