HBD Anirudh: கோலிவுட் முதல் பாலிவுட் வரை…ராக்ஸ்டார் அனிருத் கைவரிசையில் இத்தனை படங்களா?

anirudh

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். சொல்ல போனால், அனிருத்தை ட்ரெண்டிங் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்போது பான் இந்திய படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.  கோலிவுட் முதல் பாலிவுட் வரை மெலடி, குத்து, செண்டிமெண்ட் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அந்த … Read more