கொரோனாவுக்காக ஏலத்தில் களமிறக்கப்படும் ஹார்லி டேவிட்சன் புதிய மாடல்.!

பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாகஇருக்கும் ஹார்லி டேவிட்சன் குறிப்பிட்ட மாடல் பைக்கை நேரடி ஏலத்தில் விடுவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசனான ஹார்லி-டேவிட்சன் லைவ்வையர் (Harley Davidson Livewire) ஏலத்தில் களமிறக்கப்பட உள்ளன. இவை எலக்ட்ரிக் ரக பைக்குகள் ஆகும். இந்த தகவல் பற்றிய இன்னும் சில செய்தி விவரங்களை கிழே காண்போம். ஹார்லி டேவிட்சன் நடத்த இருக்கும் நேரடி ஏலத்தின் மூலமாக கிடைக்கும் மொத்த தொகையும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பயன்படும் … Read more