தேனி வளர்ப்பில் கோடி கணக்கில் வருமானம் ஈட்டும் ரஷ்ய பாட்டி…!!

ரஷ்யா நாட்டில் வேலையில்லாமல் தவிக்கும் பெரும்பாலானோர் தேனி வளர்ப்பு மூலமாக நல்ல வருமானத்தை எட்டி வருகின்றனர். ரஷ்யா நாட்டின் மாலிதாரஸ் கிராமத்தில் வசித்த பெரும்பாலோனோர் நகரங்களில் வேலை தேடி சென்றதால்  மீதமிருந்த மக்கள் வேலை இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில் மாஸ்கோ நகரில்  வசித்து வந்த , Guzel Sanzhapova என்ற பாட்டி சொந்த ஊரான மாலிதாரசுக்கு வந்து தேனி வளர்த்து வருகின்றார். தேனி வளர்ப்போடு இல்லாமல் தேன் சேகரிப்பது  , தேனில் பழங்களை ஊற வைத்து பதப்படுத்துவது, மூலிகை கலந்த தேன் தயார் செய்வது என … Read more

பிரபல நடிகரின் பாட்டி செய்த உதவி !

விஜய்யின் பல படங்கள் சில என்றும் புதுமையாக இருக்கும். அப்படியான படங்களில் ஒன்று பூவே உனக்காக. விஜய் இதில் ஆதரவற்ற தனி நபராக நடித்திருப்பார். ஆனால் அவருக்கு மிக முக்கிய உறவாக கிடைத்தது ஒரு தாத்தா பாட்டி தான். அந்த முதியவர்களாக நடிகர் நம்பியாரும் நடிகை விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். அந்த நடிகர் நிறைய பழம் பெரும் நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது அவர் சினிமாவில் இல்லை. விழாக்களில் தான் காண முடிகிறது. அவர் நடிகர் சங்க கட்டிட நிதியாக … Read more