கோப்ரா படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் வேலையை முடிக்கும் சியான்.!
சியான் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் பல நாட்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங்கை விக்ரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் … Read more