கோப்ரா படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் வேலையை முடிக்கும் சியான்.!

சியான் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் பல நாட்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங்கை விக்ரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் … Read more

எனை நோக்கி பாயும் தோட்டா-வில் ஆர்வம் காட்டாத தனுஷ்! நாளை படம் ரிலீசாகுமா?!

பல தடைகளை தாண்டி பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசியாக நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் முதன்முதலாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் டீசர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் நாளை அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாவதற்கு முக்கிய காரணம், அந்த படத்தில் உள்ள பாடல்கள் தான் என இயக்குனரே அண்மையில் ஒரு பேட்டியில் … Read more

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரெய்லரையும் ரிலீஸ் தேதியையும் அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷும், தனது படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் முடிந்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் கொண்டே வந்தது. ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் … Read more