கல்விக் கொள்கை: மாநிலங்களின் கருத்து திறந்த மனதுடன் கேட்கப்படும் – பிரதமர் மோடி உரை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துக்கள்  கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார். மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். … Read more

புதிய கல்வி கொள்கை: இன்று நடைபெறுகிறது ஆளுநர் மாநாடு.! பிரதமர் சிறப்புரை.!

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2020 புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் … Read more

#BREAKING: புதிய கல்வி கொள்கை – செப்டம்பர் 7ல் ஆளுநர்கள் மாநாடு.!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொள்கின்றனர்.