அட நம்ம 96 குட்டி ஜானுவா இது…? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக அனைவரது மனதையும் கொள்ளையடித்த நடிகை கௌரி ஜி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது ஹீரோயினாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி, தற்போது மலையாளத்தில் ‘அனுராகம்’ எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ‘ஸ்ரீதேவி ஷோபன் பாபு’, ‘ஆரம்பம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- … Read more

நம்ம குட்டி ஜானு.. இப்போ ரெம்ப பெரிய ஜானுவாக மாறிட்டாங்க… வெளியான போட்டோக்களால் ரசிகர்கள் ஷாக்.!

நடிகை கௌரி ஜி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். “96” படத்தில் குட்டி ஜானு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் தற்போது ஹீரோயினாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் தற்போது மலையாளத்தில் அனுராகம் எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ஸ்ரீதேவி ஷோபன் பாபு, ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- … Read more

96 குட்டி ஜானுவிற்கு கொரோனா தொற்று..!!

நடிகை கௌரி கிஷன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  நடிகை கௌரி கிஷன் 96 படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பது, அனைவர்க்கும் “வணக்கம் எனக்கு கொரோனா … Read more

அந்த காட்சியில் நான் சிரிக்கவில்லை.. நீக்கப்பட்ட காட்சி குறித்து கௌரி கிஷன் பதில்!

மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் தான் சிரிக்கவில்லை என்றும் சில கோணங்களில் அப்படி இருக்கலாம் என்று நடிகை கௌரி கிஷன் கூறியுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் … Read more