கிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்பாறைகள்! காரணம் என்ன?

கிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்பாறைகள். பொதுவாக கோடைகாலத்தில் கிரீன்லாந்து நாட்டில், 50 சதவீத பனிப்பாறைகள் உருகுவது வழக்கம். ஆனால் குளிர்காலத்தில் மீண்டும் இந்த பாறைகள் உருவாகிவிடும். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கடந்த சில வாரங்களாக, கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், பனி உருகுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கிரீன்லாந்தில், 24 மணி நேரத்தில், 1,100 கோடி டன் பனிப்பாறைகள் உருகி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா, … Read more