ஜெர்மன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளின் உடைப் புரட்சி….!

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஜெர்மன் வீராங்கனைகள் முழு அளவிலான ஜிம்னாஸ்டிக் உடை அணிந்து,அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, துப்பாக்கி சுடுதல்,குத்துச்சண்டை,வாள் சண்டை,டென்னிஸ்,ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உடை புரட்சி: இந்நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஜெர்மன் வீராங்கனைகள் தங்களது ஜிம்னாஸ்டிக் உடையில் மாற்றத்தை ஏற்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.  … Read more