ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாகும் நடிகை காயத்ரி.?

ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து  இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி … Read more

குறும்படத்தை இயக்கி தங்கப் பதக்கத்தை வென்ற பிரபல நடிகை..!

நடிகை காயத்திரி புதிய குறும்படம் ஒன்றை இயக்கிய தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.  தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்திரி. அதனை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன்மாலை பொழுது, புரியாத புதிர் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது நடிகை காயத்திரி மாமனிதன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை காயத்திரி … Read more