குட் நியூஸ்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைவு.!

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்தது. தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.192 குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் ரூ.761.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை, மே மாதத்தில் ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது  ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் … Read more