ஏத்தம் பழத்தில மாலை நேர ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் எப்படி செய்வது.?

மாலை நேர ஸ்நாக்ஸாக 5 நிமிடங்களிலேயே ஏத்தம் பழத்தை வச்சு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட விரும்புவார்கள்.அவர்களுக்காக இந்த மாலை வேளையில் ஏத்தம் பழத்தை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நெய் – 1 மேஜைக்கரண்டி முந்திரி பருப்பு – 1 மேஜைக்கரண்டி பாதாம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி தேங்காய் -அரை … Read more