கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா மரணம் – அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்க அனுசரிப்பு!

கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா மரணம் – அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கால்பந்து அணியின் சிறந்த வீரராக கருதப்படும் அர்ஜென்டாவின் கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா அவர்கள் உடல்நல குறைவால் ஏற்கனவே மூளை இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார். 60 வயதாகும் இவர், தற்பொழுது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி, எங்களை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்று மகிழ்ச்சியடைய செய்ததற்காக நன்றி … Read more

கால்பந்து வீரர் Serge Aurier-ன் சகோதரர் பிரான்சில் சுட்டுக் கொலை.!

டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஃபுல் பேக் செர்ஜின் சகோதரர் கிறிஸ்டோபர் ஆரியர் நேற்று பிரெஞ்சு நகரமான துலூஸில் ஒரு இரவு வீட்டின் வெளியே சுட்டுக் கொலை. கிறிஸ்டோபர் வயிற்றில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அவசரகால சேவைகளால் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால்  கொலையாளியை இன்னும் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கிறிஸ்டோபர் காலமானார் என்ற செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்பர்ஸ் தங்கள் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது, ஆனால் அது எப்படி நடந்தது என்று அவர்கள் கூறவில்லை. செர்ஜ் ஆரியரின் … Read more