இதுவரை பிஸ்கட் கடைல தானே வாங்கிருப்பீங்க..! வீட்ல எப்படி பிஸ்கட் செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க…!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம். தேவையானவை கோதுமை மாவு – கால் கிலோ மைதா மாவு – கால் கிலோ நெய் – தேவைக்கேற்ப சர்க்கரை – 1 … Read more