கூடுதலாக இயக்கப்படுகிறது 200 ரயில்கள்… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

200 ரயில்கள் பண்டிகைக்காலத்தில் கூடுதலாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று உள்ள அண்மைக் காலங்களிலும் 310 சிறப்பு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  வழக்கமான ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில் வரவுள்ள பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு 200 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் இன்னும் அதிகளவுல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து மண்டல் மேலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக ரயில்வே … Read more

அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டம்.!

பண்டிகை காலங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்கபோவதாக இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே வாரியத் தலைவர் யாதவ் கூறுகையில், மாநில அரசுகளின் தேவைகள் மற்றும் தொற்றுநோய்களின் நிலையைப் பொறுத்து தினசரி பயணிகள் ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக ரயில்வே முடிவு செய்துள்ளது என்று கூறினார். மேலும், அதிக தேவை உள்ள பாதைகளில் தேசிய டிரான்ஸ்போர்ட்டரால் அறிமுகப்படுத்தப்பட்ட குளோன் ரயில்களின் இயக்கப்படும் என்றார்.  தற்போது, … Read more