யாஷின் ‘கே. ஜி. எஃப் – 2’-ல் இணைந்த ரஜினி பட நடிகை.!

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே. ஜி. எஃப் 2 ல் ரஜினியின் காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட … Read more