நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கம்..!

நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கமாகியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு பூமியை ஆய்வு செய்யும் செயற்கோளை சுமந்தவாறு ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியை கண்காணிக்கும் EOS – 3 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியின் இயற்கை பேரழிவு, வனவியல், விவசாயம், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ள … Read more