ENGvsPak Test: டெஸ்ட் போட்டிகளில் புதிய உலகசாதனை! அதிரடி காட்டிய இங்கிலாந்து.!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் செசனில் அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில், டெஸ்ட் தொடரில் விளையாட சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ராவல் பிண்டி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதன்படி களமிறங்கிய … Read more

#T20 Worldcup Final: இங்கிலாந்து வெற்றி பெற 138 இலக்கு வைத்த பாகிஸ்தான் சம்காரன் அபார பந்துவீச்சு

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திற்கு 138 இலக்கு வைத்த பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில்  இன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான்(15), பாபர் … Read more