கொரோனா பரவலுக்கு கழிவு நீர் ஒரு காரணமாக உள்ளது- ஐஐடி விஞ்ஞானிகள்!

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை வைத்து காந்திநகர் ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், அந்த கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு உறுப்பான SARS-CoV-2 படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மே 8-ந் தேதி காணப்பட்ட வைரஸின் தன்மையை விட, மே 27-ந் தேதி வைரஸின் தன்மை அதிகமாக உள்ளது என தெரிவித்தனர். இதற்கான காரணம், கொரோனா நோயாளிகளுக்கு … Read more