வெற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்ற #KKR..!

நேற்று கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.  நேற்று ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 165 என்ற இலக்குடன் களமிறங்கிய … Read more

இன்று மோதுகிறது ஹைதராபாத் VS ராஜஸ்தான்..!

இன்று ஐபிஎல் தொடரின் 26 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது. மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகள் விளையாடி 3 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்தில் உள்ளனர். … Read more

புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி..!

புள்ளிபட்டியலில் முதலிடத்திலிருந்த மும்பை அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று ஐபிஎல் தொடரின் 23 வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்து 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி … Read more

வாட்சனை நீக்க கூடாது… கவுதம் கம்பீர்..!

ஷேன் வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஐந்து போட்டிகளிலும் அவரை கட்டாயம் நீக்கவே கூடாது என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் வெற்றி பெற்று 4 போட்டிகள் தோல்வியடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. மேலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி இன்று தனது 7 வது போட்டியில் பெங்களூர் … Read more

இந்த சாதனையை படைப்பாரா கே எல் ராகுல்…?

பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் நடப்பாண்டு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் விளையாடிய 313 ரன்கள் அடித்துள்ளார். இந்த வருடத்தில் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை கே எல் ராகுல் 73 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 2,290 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 91 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு … Read more

ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்தோர் பட்டியலில் இடம்பெறுவாரா ரசல்?

கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதன் போட்டியில் கிங்ஸ் கவண் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 போட்டிகளில் விளையாடியது. அதில் 5 போட்டிகள் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி … Read more

#CSKvsRCB: பெங்களூரை வீழ்த்துமா சென்னை…?

இன்று ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த சீசன் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் பெங்களூர் அணி புள்ளி விவரப்பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. அதைபோல் சென்னை சூப்பர் … Read more

#KXIPvsKKR: வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முன்னுக்கு செல்லுமா பஞ்சாப்…?

இன்று ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டி இன்று ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. புள்ளி பட்டியலில் கடைசியாக இருக்கும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெரும் நோக்குடன் பஞ்சாப் அணி  வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த … Read more

சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்கள்.. ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு!

ஆர்ச்சரின் அபார பந்துவீச்சால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினார்கள். … Read more

ராஜஸ்தான் அணிக்காக 1,000 ரன்களை அடித்து கொடுப்பாரா பட்லர்..?

டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 24 ரன்கள் அடித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இதுவரை 50 போட்டிகள் விளையாடி 1,503 ரன்கள் அடித்துள்ளார். இதில் 148 பவுண்டரிகள் மற்றும் 69 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி 117 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் … Read more