தி.மு.க. தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பொன். ராதாகிருஷ்ணன்..!

தி.மு.க. தலைவர், முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதி இன்று தன்னுடைய 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதற்காக கோபாலபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர்.  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தனது வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் … Read more