கைதான திஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய கிரேட்டா தன்பர்க்….!

கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு, ஜனநாயக உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறான மனித உரிமைகள். ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டர் தன்பெர்க் அவர்கள், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி,  மும்பையை சேர்ந்த நிகிதா ஜேக்கப் அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். … Read more