கின்னஸ் சாதனை படைத்த 12,638 வைரம் கொண்ட 25 வயது இந்திய வைர விற்பனையாளரின் மோதிரம்!

கின்னஸ் சாதனை படைத்த 12,638 வைரம் கொண்ட 25 வயது இந்திய வைர விற்பனையாளரின் மோதிரம், ஆனால் ஏலத்தில் விற்பதாக முடிவு இல்லை என தெரிவித்துள்ளார். தே மேரி கோல்ட் – வைரங்கள் செழிப்பு என்று அழைக்கப்படக்கூடிய சங்கீத இசை  வடிவமுடைய 175 கிராமுக்கும் அதிகமாக மற்றும் 12,638 சிறிய வைரங்களை கொண்ட ஒரு விரிவான மலர் வடிவ மோதிரம் கின்னஸ் சாதனை பெற்றுள்ளது. இந்த மோதிரத்தை வடிவமைத்தது இந்தியாவின் 25 வயதுடைய வைர விற்பனையாளர் ஹர்ஷித் … Read more