தனுஷ் ரசிகர்களுக்கு செம மாஸ் அப்டேட்… நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பு..?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம். இதில் கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிற்கு சென்று “தி … Read more

தனுஷ் ரசிகர்களுக்கு தொடர்ந்து குவியும் அப்டேட்… “அட்ரங்கி ரே” ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அட்ரங்கி ரே திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ரங்கி ரே. டி சீரிஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை கேப் ஃ குட் பிலிம்ஸ் ஆப் கலர் யெல்லோ நிறுவனம் … Read more

நம்பர் 1 ட்ரெண்டிங்கில் மாஸ் காட்டும் “கண்டா வரச்சொல்லுங்க” பாடல்..! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!

கர்ணன் படத்திலிருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் 3 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்து 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்று யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் … Read more

தனுஷ் நடிப்பில் சிங்கம்… புகழ்ந்து கூறிய மாளவிகா மோகனன்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் சிங்கம் தனுஷுக்கும் பிடித்த உணவு மேகி அவரது நகைச்சுவை திறமையை என அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்சநட்சத்திரமாக வளர்ந்துவருபவர் தனுஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் … Read more

தனுஷிற்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை..?

தனுஷின் 44 வது திரைப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. மேலும் … Read more

தனுஷின் 44 வது திரைப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா…?

நடிகர் தனுஷின் 44 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் கழித்து தொடங்கும் … Read more

தனுஷுடன் மாளவிகா மோகனன்… வைரலாகும் #D43 ஸ்டில்ஸ்..!

தனுஷ் 43 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் … Read more

#D43 படத்திற்கான தரமான அப்டேட்… அமெரிக்கா செல்லும் தனுஷ்..?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் D43 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் முடிவடையவுள்ளது. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 43 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று … Read more

‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ்…? நடிகர் தனுஷ் ட்வீட்..!

நடிகர் தனுஷ் நானும் அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த … Read more

குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்…. ஜகமே தந்திரம் ரிலீஸ்.?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் … Read more