எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி – விவேக் ட்வீட்..!!
கர்ணன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மூன்றாவது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விவேக் தனது … Read more