ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற மருத்துவர்…! நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு…! மருத்துவரின் கடைசி ட்விட்டர் பதிவு…!

ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஜெய்பூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் தீபா சர்மா நிலச்சரிவில் உயிரிழந்துள்ளார்.  இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. அந்த வகையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒரு பக்கம் வெள்ளத்தினால் மக்கள் அழிவை சந்திக்கும் நிலையில்,பல இடங்களில் நிலச்சரிவு காரணமாகவும் மக்கள் அழிவை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேச … Read more