DC vs PBKS : அரைசதம் விளாசிய ராகுல், மயங்க்.., டெல்லிக்கு 196 ரன் இலக்கு..!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தனர்.  இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, பஞ்சாப் அணியில் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர்கள் இருவருமே ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் விளாசினார். இவர்களின் … Read more