டார்க் சாக்லேட்ல இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் கூறினால் போதும், சாப்பிட விரும்புவார்கள். எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும் சாக்லேட் சாப்பிட்டு அந்த விசேஷத்தைக் கொண்டாடுவர். சாக்லேட்டின் இனிப்பு சுவையால், மக்கள் இதனை புறக்கணிக்க மாட்டார்கள். சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு மிகவும் நன்மை ஏற்படும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை: டார்க் சாக்லேட் உங்கள் மூளையின் … Read more

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையுமா..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், … Read more