மிக சுவையான பருப்பு டால் வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

பெரும்பாலும் பருப்பு வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்துமே சாதாரணமாக இருந்தாலும் அட்டகாசமான சுவை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பருப்பை வைத்து எப்படி குழம்புகளை தயார் செய்வது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் பருப்பு டால் அட்டகாசமாக இருக்கும். அவற்றை எப்படி செய்து செய்வது என்பது குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு பாசிப்பருப்பு தக்காளி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் மஞ்சள் தூள் உப்பு வெங்காயம் கருவேப்பிலை பூண்டு பெருங்காயத்தூள் … Read more