33 மாடி, 768 படிகள் வெறும் 30 நிமிடங்களில் சைக்கிள் மூலம் ஏறி இளைஞர் அசத்தல்..!

பொதுவாக 33 மாடிகளை ஏற எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்..? உங்கள் கால்கள் தரையைத் தொடாமல் மிதிவண்டியைப் பயன்படுத்தி 33 மாடிகளை ஏற முடியுமா..? சாத்தியமற்றது போல் தெரிகிறது இல்லையா..? ஆனால் அந்த அதை பிரெஞ்சு சைக்கிள் ஓட்டுநரும், மலை பைக்கருமான ஆரேலியன் என்பவர் 33 மாடிகளை தனது சைக்கிள் மூலம் வெறும் 30 நிமிடங்களில் எறியுள்ளார். அவர் தனது சைக்கிளை 33 வது மாடி வரை எடுத்துச் சென்றார், அவர் படி ஏறும் போது … Read more