தொடங்கியது டிரம்ப் – ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம்… இருவரும் சரமாரி குற்றச்சாட்டு..

அமெரிக்காவின் உயரிய பொறுப்பான அதிபர் பதவிக்கு  தேர்தல் வரும் நவம்பர் மாதம்  3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான  ஜோ பிடனும் நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர். அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும்  இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம் இதுவாகும். இந்த  விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய அதிபர் டிரம்ப், பெரும்பானமையான  மாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து … Read more